Voice of Trichy
13 Jun 2026
MGNREGA Bachao Sangram
15 May 2026
திருச்சி, மே15: மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் தலைமையில் மெயின்காட்கேட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் அலுவலகம் முன்பு ஒன்றிய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.